உன் புன்சிரிப்பழகா..
பூவழகா..??
விடையறியா அறிஞர்களும்
தோற்றுத்தான் போனார்கள்..
உன் கொஞ்சும் மழலை இனிதா
அந்தக் கலைவாணியின்
வீணையிசையினிதா
கூறமுடியாமல் தோற்றுத்தான் போகிறோம்..
நீ தத்தித் தத்தி நடக்கும் நடையழகா
இல்லை அந்த அன்னநடையழகா..
கூறமுடியாமல் தோற்றுத்தான் போகிறோம்
உன் வசீகர முகமழகா இல்லை
அந்த நிலவழகா...
தோற்றுத்தான் போகிறோம்..
உன்னழகைப் பாட வார்த்தையில்லாமல்
இங்கே.,
கவிஞனும் தோற்றுத்தான் போகிறான்...
தேவலோகப் பெண்கள் அழகா
நீ அழகா...??
தோற்றுத்தான் போகிறோம் கூறமுடியாமல்..
உனைப் படைத்த பிரம்மனும்
தோற்றுத்தான் போகிறான்......!!
அழகின் அழகாய் இனியொரு அழகு
படைப்பதும் இயலுமாவென...!!!
பூவழகா..??
விடையறியா அறிஞர்களும்
தோற்றுத்தான் போனார்கள்..
உன் கொஞ்சும் மழலை இனிதா
அந்தக் கலைவாணியின்
வீணையிசையினிதா
கூறமுடியாமல் தோற்றுத்தான் போகிறோம்..
நீ தத்தித் தத்தி நடக்கும் நடையழகா
இல்லை அந்த அன்னநடையழகா..
கூறமுடியாமல் தோற்றுத்தான் போகிறோம்
உன் வசீகர முகமழகா இல்லை
அந்த நிலவழகா...
தோற்றுத்தான் போகிறோம்..
உன்னழகைப் பாட வார்த்தையில்லாமல்
இங்கே.,
கவிஞனும் தோற்றுத்தான் போகிறான்...
தேவலோகப் பெண்கள் அழகா
நீ அழகா...??
தோற்றுத்தான் போகிறோம் கூறமுடியாமல்..
உனைப் படைத்த பிரம்மனும்
தோற்றுத்தான் போகிறான்......!!
அழகின் அழகாய் இனியொரு அழகு
படைப்பதும் இயலுமாவென...!!!
No comments:
Post a Comment
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__