விலங்குகளிடத்தும் மனிதநேயத்தோடு நடந்துகொள்ளும்
மனிதர்கள்..
மனிதனிடத்தும் விலங்குகளைப்போல் நடந்துகொள்ளும் மனிதர்கள்...
ஏன் இந்த முரண்..??
மனிதனிடத்தும் விலங்குகளைப்போல் நடந்துகொள்ளும் மனிதர்கள்...
ஏன் இந்த முரண்..??
***************
நெருங்கியிருந்தும் மனதளவில் விலகி சிலர்..
விலகியிருந்தும் மனதளவில் நெருங்கி சிலர்..
விலகியிருந்தும் மனதளவில் நெருங்கி சிலர்..
***********
இறக்கைகள் படபடக்க,கொஞ்சு மொழியில்
காதல் பேசி சுதந்திரமாய் பறந்து செல்லும் பறவைகளை ரசிக்காமல்,அதை சிறையில்
அடைத்து கதறலை ரசிக்கும் நமது முரணான ரசனை.
***********
சத்தியம் என கூறப்படும் வார்த்தையில் சத்தியம் இல்லை. சத்தியத்தை வாழ்வினில் கடைபிடிக்காமல்,
சத்தியத்தை வார்த்தையில் மட்டும் கடைபிடித்து அடுத்தவர் வாழ்வினில்
கடைபிடிக்கவேண்டும் என எண்ணும் நம்முடைய முரண்பட்ட சிந்தனை.
சிந்தனைகள் தொடரும்....
***********
மனிதனின் வக்கிரம் தொலைக்க பட்டால் மட்டுமே சாத்தியம் தோழி அதுவரை சிந்தனைகள் தொடரட்டும் .........அருமை தொடருங்கள்
ReplyDeleteதோழியின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..:)
Deleteநல்ல சிந்தனைகள்... தொடருங்கள் தோழி... வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தோழரே..:)
Deleteமுரண்பட்ட சிந்தனைகள் சிந்திக்க வைத்தன! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ஓல்டு ஜோக்ஸ் 2
http://thalirssb.blogspot.in/2012/09/2.html
நன்றி தோழரே..:)
Delete