அளவுகடந்த மகிழ்ச்சியிலும் உணவைத் தவிர்க்கும் மனம்.
அளவுகடந்த துன்பத்திலும் உணவைத் தவிர்க்கும் மனம்.
*****
அன்புசெலுத்துபவர்களையும் வெறுப்புடன் நோக்கும் மனம்..
வெறுப்பவரையும் அன்புடன் ஏற்கும் மனம் .
*****
அளவுகடந்த துன்பத்திலும் உணவைத் தவிர்க்கும் மனம்.
*****
அன்புசெலுத்துபவர்களையும் வெறுப்புடன் நோக்கும் மனம்..
வெறுப்பவரையும் அன்புடன் ஏற்கும் மனம் .
*****
மருமகன் தனக்கு மகனாக விளங்கும்போது
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் தாயின் மனம்....
தன் மகன், இன்னொரு தாய்க்கு (மரு)மகனாக
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் தாயின் மனம்....
தன் மகன், இன்னொரு தாய்க்கு (மரு)மகனாக
விளங்கும்போது, ஏற்க மறுக்கும் மனம்..
*****
மனைவி இறக்க மணமகன் வேடமேற்கும் ஆணின் மனம்.
கணவன் இறக்க கைம்பெண் வேடமணியும் பெண்ணின் மனம்..
கணவன் இறக்க கைம்பெண் வேடமணியும் பெண்ணின் மனம்..
*****
நல்ல கவிதை. சிந்தனைகள் நயமாகவுள்ளன.
ReplyDeleteவாங்க தோழரே...வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சியும், நன்றியும்..:)
Deleteகணந்தோரும் தன் சுய நலப் போக்கில்
ReplyDeleteமாறும் மனத்தின் மாறாத குணத்தைச்
சொல்லிப்போன விதம் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.
Deleteஉண்மையில் முரண்பட்டதாகத்தான் இருக்கிறது..
ReplyDeleteநன்றி தோழர்
Deleteசில உண்மைகள்...
ReplyDeleteஅலை பாயும் மனம் என்னவெல்லாம் செய்கிறது...
ஆம் சகோ...
Delete:):)
ReplyDelete