உணர்வுகள் அலட்சியப்
படுத்தப்படும்போதுதான் விவேகம் பிறக்கிறது.
*****
மகளாக தாயின் மனம் உணர மறுக்கும் மனம்..
தாயானதும்
மகள் தன்மனம் உணர விரும்பும் மனம்...
முரணான ஆசை...
*****
உறவுகளுக்கிடையில்
பணம் தடையில்லையென எண்ணும் மனம்..
பணத்திற்கு
உறவுகளைத் தடையாக எண்ணும் மனம்..
*****
ஒருவர் கூறும் பொய் நம்மைக்
காயப்படுத்துவதை உணரும் மனம்..
நாம்
கூறும் பொய் அவர் மனதையும்
காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கும் மனம்...
*****
மனம் பகிர மனிதர் இல்லாத நேரத்தில் பக்குவப்படுத்தும் கண்ணீர்,
மனம் பகிர மனிதர் இருப்பின் பலவீனப்படுத்தவும் செய்யும்..
மனிதனின் முரண்பட்ட சிந்தனை தொடரும்..
*****
பதிவை படித்தாலும் கருத்திடும் போதும் முரன்படுகிறது மனம்....
ReplyDeleteநல்ல பதிவு
நல்ல பல சிந்தனைகள்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சகோ..
Deleteம்... நல்லது...
ReplyDeleteதொடருங்கள்..
வாங்க தோழர்...நன்றி
Deleteஆழமான சிந்தனை
ReplyDeleteஅருமையான படாய்ப்பு
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்.
Delete