பிறர் நம்மை ஏமாற்றுவதைவிட
பலநேரம் நம்மை நாமே
ஏமாற்றிக்கொள்வதுதான் அதிகம்... :)
*****
தேடாமல் செலுத்தப்படும் அன்பு அலட்சியத்திற்கும் ஆளாகலாம் சிலநேரம்...
*****
ஒரு அனுதாபப்பார்வையோ ஒரு அலட்சியப்பார்வையோ
மட்டும் விடுத்து தோள்கொடுக்காது நகர்ந் து செல்வோரிடத்தில் உணர்வுகள் பகிரப்படுவதைவிட பகிராமல் உணர்வுகளை உள்விழுங்கி உரமாக்குவது சிறந்தது.
*****
உறவு பொம்மலாட்டத்தில் நட்பையும், உறவையும் எதிரணியில் நிறுத்தும் நூலை பதவி,புகழ், தகுதி மற்றும் தன்முனைப்பு தம் கரங்களில் வைத்து இயக்குகின்றன.
*****
அறிந்தும் அறியாமலும் ரொம்ப அருமை....
ReplyDelete:) நன்றி தம்பி..:)
Deleteஅருமை... உண்மைகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி சகோ..:)
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
அருமையாக சொன்னீர்கள்.. பதிவு அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சி தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி சகோ..:)
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ.._/\_
Deleteமிக அருமையான கருத்துக்கள்
ReplyDelete:) நன்றி...
Delete