தம் மனம்
பக்குவப்பட்ட மனமென
உணரும்போதே..
மனம்
பக்குவப்படவில்லை என்பது
உணர்த்தாமல்
உணர்த்தப்படுகிறது...
பக்குவமடைந்ததை
பக்குவமடைந்ததாக
நினைக்காமலிருப்பதே
பக்குவமென அறியாமலிருப்பதும்
பக்குவமற்ற மனமென
அறிவதற்கும் பக்குவம்
தேவைப்படுமோ..??
வணகம்
ReplyDeleteரசித்தேன் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் தோழர்..மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..:)
Deleteகண்டிப்பாக தேவைப்படும்...
ReplyDeleteஉண்மை சகோ..:)
Delete