பேசிய வார்த்தைகளும்,
பேசத்தவறின நொடிகளும்
உடலைப்பிரிந்த உயிரென
திரும்ப வாராததுபோல்
நாம் பேச மற(றுத்)ந்த மனிதர்களும்
கிடைக்காமலே போகலாம் ..:)
******
கோபத்தில் விதைக்கப்படும்
வார்த்தை விதைகள்
வெறுப்பை அறுவடை செய்ய...
மௌனத்தில்
புதைக்கப்படும் வார்த்தைகள்
மனதை ரணமாக்க..
மனத்தோட்டத்தில்
கோபத்திற்கும், மௌனத்திற்குமிடையேயான
வார்த்தைகளை
விதைத்து வாசம் வீசும்
மலர்களை பயிரிட
மறு(றந்)த்த நிலையில்
இருப்பது ஏனோ.....!??
உண்மைகள்...
ReplyDeleteநன்றி சகோ.._/\_
Deleteமிக அருமை!
ReplyDeleteநன்றி தோழி..:)
Delete//நாம் பேச மற(றுத்)ந்த மனிதர்களும் கிடைக்காமலே போகலாம் ..:) //
ReplyDeleteமிகவும் உண்மை தான்.
வார்த்தைகளை விதைத்து வாசம் வீசும் மலர்களை பயிரிட
தாமதமே செய்யக்கூடாது.
மிக்க நன்றி ஐயா._/\_
Deleteவணக்கம்
ReplyDeleteஉண்மையான வரிகள் உணர்வு மிக்கவை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்..மிக்க நன்றி..:) _/\_
Delete