ஞானம்தேடுபவர்களுக்கு
பெண் ஒரு போதிமரம் ..!
மோகமடைந்தவர்களுக்கு
அவளொரு போ(மோ)கப்பொருள்...!
************
பசியோடு இருப்பவனையழைத்து
பந்தி பரிமாறி
உணவருந்த எத்தனிக்கையில்..
கரம் தடுத்து வெளியேறவைப்பது போன்றமையும்
வாழ்க்கை சிலபலநேரங்களில்.
****
பற்றற்ற தன்மையை அடைந்தேன்
என உணரும்போதே
பற்றற்ற தன்மையை
பற்றியிருப்பதிலிருந்து பற்றறுக்கப்படவில்லை
என்பது உணர்த்தப்படுகிறது..
******
பெண் ஒரு போதிமரம் ..!
மோகமடைந்தவர்களுக்கு
அவளொரு போ(மோ)கப்பொருள்...!
************
பசியோடு இருப்பவனையழைத்து
பந்தி பரிமாறி
உணவருந்த எத்தனிக்கையில்..
கரம் தடுத்து வெளியேறவைப்பது போன்றமையும்
வாழ்க்கை சிலபலநேரங்களில்.
****
பற்றற்ற தன்மையை அடைந்தேன்
என உணரும்போதே
பற்றற்ற தன்மையை
பற்றியிருப்பதிலிருந்து பற்றறுக்கப்படவில்லை
என்பது உணர்த்தப்படுகிறது..
******
தத்துவம் அருமை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ..:)
Deleteஅக்கா.. அனைத்தும் அருமை.
ReplyDelete:) நன்றி தம்பி..
Deleteஅனைத்தும் அருமை அதிலும் இரண்டாவது மிக அருமை மட்டுமல்ல உண்மையும் கூட
ReplyDeleteமிக்க நன்றி தோழர்..:)
Deleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteநன்றியும், மகிழ்ச்சியும் தம்பி... தம்பியின் இல்லத்தாருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..வாழ்க வளமுடன். :)
Delete