பிரசவிக்கப்படும் வார்த்தை குழந்தைகள்
சில நேரங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும்,
சில நேரங்களில் மரணவேதனையையும் அளித்து
இறவாத்தன்மை பெறுகின்றன..!
********
சிந்தனைகள் துளிர்த்து தளிர்களாய்
சிலநேரம்...
உதிர்ந்து மடியும் சருகுகளாய்
சிலநேரம....:)
***
பிறரின் குறைகளை சுட்டிக்காட்டும் மனம்
தன் குறைகளை யாரும் சுட்டிக்காட்ட விரும்பாத மனம்..:)
***
துரோகத்தின் வண்ணம்
தெறிக்கப்பட்ட
முகமனைத்தையும்
நிராகரிக்கிறது மனம்...
முகத்திரை
கிழித்தெறியப்பட்டு
நிரூபிக்கப்படுவதற்கு
காத்திராமலே...!!
********
மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மனதை
அலட்சிய வார்த்தைகளால்...
துவண்டு போகச் செய்யவும்.,
துவண்டிருக்கும் மனதை
அன்பு வார்த்தைகளால்
மகிழ்ச்சியில் மலரச்செய்யவும்
அன்புடையவர்களுக்கே சாத்தியமாகிறது,
****
சில நேரங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும்,
சில நேரங்களில் மரணவேதனையையும் அளித்து
இறவாத்தன்மை பெறுகின்றன..!
********
சிந்தனைகள் துளிர்த்து தளிர்களாய்
சிலநேரம்...
உதிர்ந்து மடியும் சருகுகளாய்
சிலநேரம....:)
***
பிறரின் குறைகளை சுட்டிக்காட்டும் மனம்
தன் குறைகளை யாரும் சுட்டிக்காட்ட விரும்பாத மனம்..:)
***
துரோகத்தின் வண்ணம்
தெறிக்கப்பட்ட
முகமனைத்தையும்
நிராகரிக்கிறது மனம்...
முகத்திரை
கிழித்தெறியப்பட்டு
நிரூபிக்கப்படுவதற்கு
காத்திராமலே...!!
********
மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மனதை
அலட்சிய வார்த்தைகளால்...
துவண்டு போகச் செய்யவும்.,
துவண்டிருக்கும் மனதை
அன்பு வார்த்தைகளால்
மகிழ்ச்சியில் மலரச்செய்யவும்
அன்புடையவர்களுக்கே சாத்தியமாகிறது,
****
அனைத்தும் அழகிய வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...!
வார்த்தைகள் நல்லவைகளாக இருந்துவிட்டால் வேதனை ஏன்...!
வணக்கம்..மிக்க நன்றி..:)
Deleteஅருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றியும், மகிழ்ச்சியும். தங்களுக்கும் இல்லத்தினருக்கும் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்..:)
Deleteஅருமை அக்கா...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி தம்பி. தம்பிக்கும் இல்லத்தினருக்கும் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்..:)
Delete