எண்ணங்களை
எழுத்தாக்கி கவிதையாக்க
எண்ண...
பகிரா மனம்
பலமாய் அழுத்த
தூரிகையிலிருந்து தெளிக்கும்
வண்ணமாய்
சிந்திய கண்ணீர் முத்துக்கள்
கவிதையாய் காட்சியளிக்கிறது...!!
எழுத்தாக்கி கவிதையாக்க
எண்ண...
பகிரா மனம்
பலமாய் அழுத்த
தூரிகையிலிருந்து தெளிக்கும்
வண்ணமாய்
சிந்திய கண்ணீர் முத்துக்கள்
கவிதையாய் காட்சியளிக்கிறது...!!
*****
காயங்களை
உதிர்க்கும்
அவகாசத்தில்
புதியதோர் காயத்தை
மலரச்செய்யும்
காலம்...!!
அவகாசத்தில்
புதியதோர் காயத்தை
மலரச்செய்யும்
காலம்...!!
*****
முதலாவது... அருமை.
ReplyDeleteதோழமையின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)
Deleteமுதல் கவிதையால் இரண்டாவது கவிதை மலர்ந்ததோ...?
ReplyDeleteநன்றி...
tm2
நன்றி சகோ..:)
Deleteஅருமையான வரிகள்! காயத்தை உதிர்க்கும் அவகாசத்தில் புதியதோர் காயத்தை மலரச்செய்யும் காலம்! மிகவும் ரசித்தேன்! நன்றி!
ReplyDeleteநன்றி தோழர்..
Deleteவரிகள் அருமை..!
Deleteகாயங்களை உதிர்க்கும்
ReplyDeleteஅவகாசத்தில்
புதியதோர் காயத்தை
மலரச்செய்யும்
காலம்...!!
/////////////////////////
அருமையான வரிகள்
நன்றி தோழர்...:)
Delete