கோபத்தில் எழும்
கேள்விக்கணைகளை
தொடுக்க நினைக்கும்
புத்தியை
மனம் கட்டிப்போடுகிறது..
அன்புக்குரியவரை
காயப்படுத்திவிடாதே என..!!
***
தவறுசெய்யாமலே
சமாதானக்கொடியை
ஏந்தும்போது சிலநேரம்
வெள்ளைக்கொடி கணக்கவே செய்கிறது..
கேள்விக்கணைகளை
தொடுக்க நினைக்கும்
புத்தியை
மனம் கட்டிப்போடுகிறது..
அன்புக்குரியவரை
காயப்படுத்திவிடாதே என..!!
***
தவறுசெய்யாமலே
சமாதானக்கொடியை
ஏந்தும்போது சிலநேரம்
வெள்ளைக்கொடி கணக்கவே செய்கிறது..
***
https://www.facebook.com/groups/thamizhkkudil/
https://www.facebook.com/ThamizhkkudilTrust
https://www.facebook.com/groups/thamizhkkudil/
https://www.facebook.com/ThamizhkkudilTrust
தவறு செய்யாதவர்களையும் சமாதனப் பேச்சுக்கு இழுத்துச் செல்கிறது இன்றைய உலகு.
ReplyDeleteரசித்தேன்
ம்ம் உண்மைதான்..நன்றி தோழர்..
Deleteநன்மை நடக்கும் என்றால் தாங்கிக் கொள்ள வேண்டியது தான்... தவறில்லை...
ReplyDeleteநன்றி...
tm3