நிழலாய்த்
தொடரும்
நினைவுகளை
நினைவு கூர்ந்து நிசமென
நெகிழ்கிறேன்..
விலகியிருப்பினும்
நீ உடன் வருவதாய்
உள்ளம் ஏமாற்றி
உல்லாசமாய் பவனிவந்து
கற்பனையில் காலம்
கழிக்கிறேன்...
காதலின் துணையோ(நினைவோ)டு..!
*************
நித்தமும்
கர்ப்பிணியாய்
உணர்கிறேன்..
மனம்
ஒவ்வொரு
நொடியும்
உனையே நாடுவதால்..!!
ஆசை கொண்டவனிடம் உரையாடுவதில் ஆயிரம் இன்பங்கள்
ReplyDeleteஅழகான வரிகள்
ம்ம் உண்மை தோழர்..நன்றி
Deletearumai!
ReplyDeletekavithai..
நன்றி..தோழர்
Deleteநல்ல சிந்தனை வரிகள்...
ReplyDeleteநன்றி...
tm3
மகிழ்ச்சி சகோ.
Deleteநல்லதொரு கவிதை வாழ்த்துக்கள்!
ReplyDelete