/// உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்.... தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்... ///
தகவல் உதவி : http://www.bloggernanban.com/2012/10/blog-post.html
+
உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Vote Button வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்... தளம் திறக்க நேரம் ஆகிறது....
அடிமைப்பட்டிருந்த வானவில்
ReplyDeleteதன்னுயிர்த் துறக்கிறது..
மற்றுமோர் வானவில்லுக்கு
மறுஜென்மம் கொடுக்கும் முயற்சியில்
குழந்தை...!!!
சூப்பர் ஃபீல் இருக்கு கவிதையில். சிறந்த எழுத்து, சிந்தனை... அக்மார்க் கவிதை!
மிக்க நன்றி தோழரே..
Deleteஇனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,
ReplyDeleteதங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_7942.html
இனிய வணக்கம்..தங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் தோழமையே..
Deleteதாங்கள் எமது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..அறிமுகப்படுத்திய விதமே மிகவும் அற்புதமாய் இருக்கிறது.
அந்தப் பருமம் என்றும் நெஞ்சில் நிற்பவைதான்
ReplyDeleteகொண்டு சென்று விட்டீர்கள் குழந்தைப் பருவத்திற்கு
மகிழ்ச்சி தோழரே..மகிழ்வான தருணமது..:)
Deleteஅருமை...
ReplyDeleteவலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
/// உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்.... தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்... ///
தகவல் உதவி :
http://www.bloggernanban.com/2012/10/blog-post.html
+
உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Vote Button வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்... தளம் திறக்க நேரம் ஆகிறது....
மிக்க மகிழ்ச்சி சகோ..தகவலுக்கு நன்றி..சரி பார்க்கிறேன்.
Deleteசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்! வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தோழர்..:)தங்களது வாழ்த்து எமது எழுத்தை வளமாக்கட்டும்..
Deletei like it very much
ReplyDelete