ஒவ்வொரு காலையும்
கதிரவன் கண்மலர்வது தனக்காகவென
மகிழ்ந்து மலர்ந்திடும்
சூரியகாந்தியாய்
நித்தமும் உனையே நினைத்து
மகிழ்கிறேன்
நீ எனக்கானவன் என்ற
நம்பிக்கையுடன்...!!!
*****
என் எண்ணங்களை
நான் உணருமுன்பே
எடுத்துரைத்து
உள்ளத்தில்
உணர்வுபூக்களை மலரச்செய்த
உன் வார்த்தைப்பூக்களின் வாசம்
இன்று
மனமற்று, மணமிழந்து
மனதைக் கொல்லாமல் கொல்கிறதே..?!!
கொள்வதையும் கொல்வதையும்
நிறைவேற்றும் சக்தி
உன் சொற்களுக்கே சொந்தமோ..??
*****
கதிரவன் கண்மலர்வது தனக்காகவென
மகிழ்ந்து மலர்ந்திடும்
சூரியகாந்தியாய்
நித்தமும் உனையே நினைத்து
மகிழ்கிறேன்
நீ எனக்கானவன் என்ற
நம்பிக்கையுடன்...!!!
*****
என் எண்ணங்களை
நான் உணருமுன்பே
எடுத்துரைத்து
உள்ளத்தில்
உணர்வுபூக்களை மலரச்செய்த
உன் வார்த்தைப்பூக்களின் வாசம்
இன்று
மனமற்று, மணமிழந்து
மனதைக் கொல்லாமல் கொல்கிறதே..?!!
கொள்வதையும் கொல்வதையும்
நிறைவேற்றும் சக்தி
உன் சொற்களுக்கே சொந்தமோ..??
*****
மலர் போல் அருமை... இரண்டாவது நல்ல கேள்வி...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றி சகோ....வாழ்க வளமுடன்
Deletearumai..!
ReplyDelete:):) நன்றி.._/\_
Deleteஅருமை அருமை
ReplyDeleteகொள்வதையும் கொல்வதையும்
பயன்படுத்திய விதம் மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDelete:):) _/\_
Deleteநன்றியும், மகிழ்ச்சியும்..
ReplyDeleteமனமற்று, மணமிழந்து
மனதைக் கொல்லாமல் கொல்கிறதே..?!!
கொள்வதையும் கொல்வதையும்
நிறைவேற்றும் சக்தி
உன் சொற்களுக்கே சொந்தமோ..??
கவிகாயத்ரியின் எண்ணச்சிதறல்
சிதறிப்போன எண்ணங்களையும்
சிதறிப்போனவர்களையும்
ஒன்று சேர்க்கும் விதமாக இருக்கிறது.
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஆனந்த்..:)
Delete