பூக்கோலம் போட
வைக்கப்படும் புள்ளிகளில்
சிலநேரம்
நம்மையறியாமலேயே
உருவாகிறது
அழி(விழ்)க்கமுடியா சிக்குக்கோலம்..
வைக்கப்படும் புள்ளிகளில்
சிலநேரம்
நம்மையறியாமலேயே
உருவாகிறது
அழி(விழ்)க்கமுடியா சிக்குக்கோலம்..
****
தொண்டையில் சிக்கிய முள்ளாய்
குத்தும்
என்
பகிரப்படாத உணர்வுகள்
விடுதலை பெற விரும்ப
அகத்திலேயே சிறைவைக்கிறேன்
நீ
அவதிக்குள்ளாவதை மனம்
விரும்பாததால்..!!!
****
நல்ல மனம் வாழ்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோ
Deleteதமிழ்மணம் இணைத்தாகி விட்டது... +1
ReplyDeleteநன்றி...
மகிழ்ச்சியும், நன்றியும் தங்களது தொடர்ந்த ஊக்கத்திற்கு
Deleteதலைப்பும் அதற்கான விளக்கமாய் அமைந்த கவிதையும்
ReplyDeleteம்க மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்
நன்றி தோழர் தொடர்ந்து தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு. :)
Deletetha.ma 2
ReplyDelete:) _/\_
DeleteKATHAL KOLAM......KANCHIMUDUKIRATHU....KANAVILMADDUMALLATHU
ReplyDeleteENNA KOLAMITHU.....?KAVITHAIN KATHALAN.
தங்கள் கருத்திற்கு நன்றி.._/\_
Delete