நிசங்களைக் கனவுகளாக்கிப் பார்க்க நினைக்கும் மனம்.!
கனவுகள் நிசங்களாகாதா என ஏங்கும் மனம்..!
கனவுகள் நிசங்களாகாதா என ஏங்கும் மனம்..!
****
நம்மிடம் இயல்பாய்
இருந்த
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா நட்பு,
சத்தியத்திற்கான மதிப்பு,
தூய்மையான அன்பு, மனிதநேயம்,
நம்பிக்கை அனைத்தும் இன்று
பேராசையாய்த் தோன்ற...
பேராசை எனக்கருதிய
செயற்கையான ஆடம்பர வாழ்வும்
வேண்டாதவையெனக் கூறப்பட்ட பொய்மையும், கபடமான
அன்பு, இவையெல்லாம் இயல்பாய் யதார்த்தமாகிப் போக...
முரணானவற்றை செயலாக்குவதுதான் மனிதனோ...??
****
நாம் விரும்பியவர் வெறுத்திடினும் விரும்பும் மனம்..
வெறுப்பவர் நம்மை விரும்பிடினும் வெறுக்கும் மனம்..
****
நம்மிடம் இயல்பாய் இருந்த
ReplyDeleteஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசா நட்பு,//
உண்மைதான்
பேராசையாய்த் தோன்ற வைத்ததை நினைத்தாலே புரிகிறது இன்றைய நிலைமை...
ReplyDeleteமனதைப் பற்றிய புரிதலுக்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சியும், நன்றியும் சகோ..:)
Deleteun vertikku ashthivaramai amaiya verimbi thavikkum enullathudan.....varthaiel adankathavanai varnikka muyaluvathu evvannam....KAVITHAIN KATHALAN.
ReplyDelete:) நன்றி தோழர் தங்கள் வருகைக்கு
Deleteunvertikku ashthivaramai amaya virumbi thavikkum unmanamthane enverti devi.....KAVITHAIN KATHALAN.
ReplyDeleteவிளங்காத மனத்தையும்
ReplyDeleteவிளங்கவைக்கும் தங்கள் கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி தோழர்..:)
Deletetha.ma 3
ReplyDelete