உணரப்படாத இடத்தில்
செலுத்தப்படும் அன்பு...
கடைபிடிக்கப்படாத இடத்தில்
கூறப்படும் அறிவுரை..
ஏற்கப்படாத இடத்தில்
பகிரப்படும் ஆலோசனை...
வார்த்தைகளின் வலிமை(வாசம்) அறியாதவர்களிடம்
பேசப்படும் வார்த்தைகள்...
உழைப்பின் உன்னதம் அறியா இடத்தில்
சிந்தப்படும் வியர்வைத்துளிகள்..
விளையா நிலத்தில்
பாய்ச்சப்படும் நீர்...
ரசிக்கத்தெரியாதவர்களிடம்
கூறப்படும் கவிதை..
சுவைக்கத்தெரியாதவர்களுக்குப்
பரிமாறப்படும் அறுசுவை உணவு..
பயனற்றுப் போனாலும்..
பயனுள்ளவைகளின் பயன் அறிந்து
பயன்...
பயனுள்ளதாகும் என்றநம்பிக்கையில்
பகிர்வுகள் தொடர்கின்றன...:)
செலுத்தப்படும் அன்பு...
கடைபிடிக்கப்படாத இடத்தில்
கூறப்படும் அறிவுரை..
ஏற்கப்படாத இடத்தில்
பகிரப்படும் ஆலோசனை...
வார்த்தைகளின் வலிமை(வாசம்) அறியாதவர்களிடம்
பேசப்படும் வார்த்தைகள்...
உழைப்பின் உன்னதம் அறியா இடத்தில்
சிந்தப்படும் வியர்வைத்துளிகள்..
விளையா நிலத்தில்
பாய்ச்சப்படும் நீர்...
ரசிக்கத்தெரியாதவர்களிடம்
கூறப்படும் கவிதை..
சுவைக்கத்தெரியாதவர்களுக்குப்
பரிமாறப்படும் அறுசுவை உணவு..
பயனற்றுப் போனாலும்..
பயனுள்ளவைகளின் பயன் அறிந்து
பயன்...
பயனுள்ளதாகும் என்றநம்பிக்கையில்
பகிர்வுகள் தொடர்கின்றன...:)
உண்மை...
ReplyDeleteநன்றி தோழர்...:)
Deletesuper, so true
ReplyDeleteவாங்க தோழமை..கருத்திற்கும், வருகைக்கும் நன்றி..:)
Deleteஅக்கா...
ReplyDeleteகலக்கிட்டீங்க போங்க...
முகனூலில் பார்த்தேன்...
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ருருருருருருருருருருருருர்....
ஹஹஹ் தம்பி...உன் கருத்துதான் சூப்பர்...:)
DeleteReally superb ka ;) ;) ;)
ReplyDeleteவா தம்பி...நன்றிப்பா...:)
Deleteமிக மிக அருமை
ReplyDeleteகோர்வையாகச் சொல்லிச் சென்ற விதமும்
முடித்த விதமும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDelete