தன்னையும், என்னையும்
எண்ண நேரமில்லா நீயும்..
உன்னையே எண்ணும் நானும்...
வார்த்தை தவிர்த்து..
மௌனத்தில் மனம் பகிர்ந்து...
கண்களில் காதல்பேசி..
நாலாறுமணியும் நகராதமர்ந்து...
இருமனம் ஒன்றாகிக் கனியும்
காலத்தை எதிர்நோக்கியேக்
காத்திருக்கும் காதல்..!!
*********
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!!
*******
எண்ண நேரமில்லா நீயும்..
உன்னையே எண்ணும் நானும்...
வார்த்தை தவிர்த்து..
மௌனத்தில் மனம் பகிர்ந்து...
கண்களில் காதல்பேசி..
நாலாறுமணியும் நகராதமர்ந்து...
இருமனம் ஒன்றாகிக் கனியும்
காலத்தை எதிர்நோக்கியேக்
காத்திருக்கும் காதல்..!!
*********
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!!
*******
கவிதைகள் இரண்டும் அருமை அக்கா...
ReplyDeleteமகிழ்ச்சி தம்பி..:)
Deleteஅற்புதம்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி __/\__ :)
Deleteநன்றி சகோ..
ReplyDeleteகவிதைகள் இரண்டும் அருமை
ReplyDeleteமிக்க நன்றி...:)
Delete
ReplyDeleteவணக்கம்
கண்ணாடி காட்டுகின்ற கண்ணன் முகத்தழகில்
பண்கோடி தோன்றும் பறந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
கவிஞரின் கவித்துளிகள் அழகு..
Delete
ReplyDeleteதமிழ்மணம் 2
நன்றி கவிஞரே..:)
Deleteஉணர்வுகள் தொடும் உயிருள்ள கவிதை!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி!
மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும். :)
Delete