எங்கோ எவராலோ விதைக்கப்பட்ட குரூரத்தின் விதை வளர்ந்து மரமாகி அதன் கனிகளையும் கொடுக்கத்துவங்க... கனிகளை சுவைக்கவும் மனம் விரும்பாது, ஆங்காங்கு வளர்ந்திருக்கும் குரூர மரங்களையும் வெட்டிவீழ்த்துவது எங்ஙனம் என அறியாது மனம் பதைத்தபடியே தொடர்கிறது(தோ) வாழ்க்கைப் பயணம்...!??
******************
வாழ்க்கைப் பாதையில் #சிலபல_நேரங்களில்... அன்றைய தினத்தை இனிமையாக்கிக் கொள்வதை விடுத்து ஒவ்வொரு சொல்லிலும் , செயலிலும் தன் அறிவை நிரூபித்துத் தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்வதிலும், ஞானியென கூறிக்கொள்வதிலுமே பலரது நாட்கள் செலவழிக்கப்படுகின்றன(வோ).!
****************
வாழ்க்கைப்பாதையில்...
என்றோ ஒரு நாள், யாரோ ஒருவர் பெருமைக்குரியவராய் விளங்கப்படலாம் என்பதையறிந்து, #சிலபல_நேரங்களில்... அவருக்காகவே., அவர் மீதெறிய
மூன்றும் அருமை அக்கா...
ReplyDeleteமுகநூலில் படித்ததுதான் என்றாலும் மீண்டும் வாசித்தேன்...
அருமை. பாராட்டுகள்.
ReplyDelete