மௌனத்தையடைய
மௌனமாய் மௌனத்தை நாட....
மௌனத்தையடையுமுன்
மௌனத்தையறிந்து மௌனத்தை நாடினால்
மௌனத்தை அடைவதெளிதாகுமே....!!
மௌனமென்பதென்ன..?
மௌனத்தையடையுமுன்
மௌனத்தையறிந்து மௌனத்தை நாடினால்
மௌனத்தை அடைவதெளிதாகுமே....!!
மௌனமென்பதென்ன..?
மௌனமாய் இருப்பது மௌனமா...?
மௌனமென உணர்வது மௌனமா....?
மௌனமென உணர்வது மௌனமா....?
நானிருப்பது மௌனமா..?
மௌனத்தில் நானிருக்கிறேனா..?
மௌனத்தை நாடிய எனை
மௌனம் மௌனமாய் வினவ...
மௌனத்தையடையும் முயற்சியில்
மௌனமாய் நானும்....!!!
மௌனத்தில் நானிருக்கிறேனா..?
மௌனத்தை நாடிய எனை
மௌனம் மௌனமாய் வினவ...
மௌனத்தையடையும் முயற்சியில்
மௌனமாய் நானும்....!!!
//மௌனத்தை நாடிய எனை
ReplyDeleteமௌனம் மௌனமாய் வினவ...
மௌனத்தையடையும் முயற்சியில்
மௌனமாய் நானும்....!!!//
அருமையான வரிகள்.
மௌனம் மௌனம் என்று கடைசி வரை மௌனத்தை கலைக்கவேயில்லையே அக்கா.
ஹஹஹா..குமார்...விரும்பியேற்ற மௌனத்தை கலைக்க விருப்பமில்லாமல் மௌனமாய் தொடர்கிறது என் மௌனம்...:)
Delete