ஐந்து வயதில்
அகமகிழ ஆடிப்பாடி விளையாட
பள்ளியிலும் தொடர்ந்த நட்பு...
பருவத்தே காதலாய் மலர
பள்ளியிலும் தொடர்ந்த நட்பு...
பருவத்தே காதலாய் மலர
பால்ய நட்பே காதலாய் மாற..
விரும்பிய காதலும்
விவாகத்தில் முடிய....
வியக்கும்வகையில்
ஆதர்ச தம்பதியாய் விளங்கி...
வயோதிகத்திலும்
வாலிபமாய் நம் காதல் தொடர..
எவரும் நுழையமுடியா நம் வாழ்வில்
எமன் மட்டும் நுழைந்ததென்ன..?
நீ
எனைமட்டும் தனியே
தவிக்கவிட்டு சென்றதென்ன..??
நீயில்லா
நொடிப்பொழுதும்.,
நரகமாய் காட்சியளிக்க..
நானும் வந்தடைந்தேன்
வியக்கும்வகையில்
ஆதர்ச தம்பதியாய் விளங்கி...
வயோதிகத்திலும்
வாலிபமாய் நம் காதல் தொடர..
எவரும் நுழையமுடியா நம் வாழ்வில்
எமன் மட்டும் நுழைந்ததென்ன..?
நீ
எனைமட்டும் தனியே
தவிக்கவிட்டு சென்றதென்ன..??
நீயில்லா
நொடிப்பொழுதும்.,
நரகமாய் காட்சியளிக்க..
நானும் வந்தடைந்தேன்
என் நாயகி உனைத்தேடியே...:(:(
உண்மை வரிகள் ஆனால் இன்னாளில் யாவரில் தேடியும் கள்ளம் விதைக்கும் உள்ளம் ....
ReplyDeleteஉண்மைதான் சகோ..கள்ளமில்லா உள்ளம் எங்கும் காட்சியளித்த காலம் போய், அங்கங்கே இருக்கிறது..:)
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோ....:):)
Delete