முகப்பு...

Wednesday, 4 September 2013

ஆசிரியர் தினவாழ்த்துகள்..


அனைவருக்கும் முதல் ஆசானாய் விளங்கும் அன்னைக்கும்,
அகரம் கற்பித்த ஆசானுக்கும்...
நாளும் ஒரு பாடம் கற்றுகொடுக்கும் நட்புகளுக்கும்..
அன்றாட அனுபவமே பாடம் என கற்று கொடுத்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்...
ஏகலைவனுக்கு கிடைத்த துரோணராய், எங்கோ இருந்துகொண்டு நம் எண்ணங்களை சீர்தூக்கிப்பார்க்க உதவிசெய்து ஆசானாய் விளங்கிவரும் எழுத்தாளர்களுக்கும்..
வாழ்க்கையெனும் வரைபடத்தில் ஏற்றமும், இறக்கமும் இயல்பு என எடுத்துரைக்கும் காலத்திற்கும் இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்துகளைப் பகிர்வதோடு எமது மனமார்ந்த மனமார்ந்த நன்றியினையும் காணிக்கையாக்குகிறேன்... _/\_

18 comments:

 1. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ..தங்களுக்கும் எமது வாழ்த்துகள்..:)

   Delete
 2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
 3. வணக்கம்

  பதிவு மிக அருமையாக உள்ளது
  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  குறிப்பு- தீபாவளித் திருநாளை முன்னிட்டு மா பெரும் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. பதிவுப் பார்வைக்கு
  https://2008rupan.wordpress.com
  http://dindiguldhanabalan.blogspot.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி...தங்களுக்கும் எமது வாழ்த்துகள்..:) இணைப்பை பார்த்து விவரங்கள் அறிந்தேன்..மிக்க மகிழ்ச்சி..போட்டி இனிதே அமைய வாழ்த்துகள்..

   Delete
 4. ஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.

  http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா...தங்களுக்கும் எமது வாழ்த்துகளும், வணக்கங்களும்.. _/\_ ..:)

   Delete
 5. Replies
  1. மிக்க நன்றி சகோ..தங்களுக்கும் எமது வாழ்த்துகள்..:)

   Delete
 6. சிந்திக்கத் தக்க பதிவு!.. வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
 7. வணக்கம் அக்கா...

  இன்றைய வலைச்சரப் பதிவில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...

  நேரமிருப்பின் வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே...

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7.html

  நன்றி...

  வாழ்த்துக்களுடன் சே.குமார்

  ReplyDelete
  Replies
  1. அறிமுகத்திற்கும், தகவலுக்கும் நன்றி தம்பி..அவசியம் பார்வையிடுகிறேன்..வாழ்க வளமுடன்..:)

   Delete
 8. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்ததுக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_24.html

  -நன்றி-
  -அன்படன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். விவரம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சகோ. தங்களைப்போன்ற அன்புள்ளங்களின் தொடர்ந்த ஊக்கத்தினால் எமது எழுத்துகள் தொடரட்டும். நன்றி

   Delete
 9. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி..வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..:) _/\_

   Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__