சந்திரனின் துணிகரச்செயல்.. வைர நட்சத்திரங்களைக் கொள்ளையடித்து தனது ஆகாயவீட்டில் அழகுப்படுத்தியிருப்பதை சுயநலமிக்க செயலென பொதுமக்கள் கண்டித்தனர்... எதிர்கட்சித்தலைவர் கதிரவன் கடும் சினம்.. நிருபருக்களித்த பேட்டியில் வரும் அமாவசையன்று இவரது இந்த செயலைக் கண்டித்து போராட்டம்...!!
வித்தியாசமான அருமையான கற்பனை
ReplyDeleteமனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி தோழர்..:)
Deleteஅங்கேயுமா...!
ReplyDeleteநல்ல சிந்தனை வரிகள்...
ஹ்ஹா ஆமா சகோ..நம்ம அரசியலை அங்கேயும் போய் ஒரு கலக்கு கலக்குவோம்..
Deleteஅக்கா...
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்கு...
//நிருபருக்களித்த பேட்டியில்
வரும் அமாவசையன்று
இவரது இந்த செயலைக்
கண்டித்து போராட்டம்...!!//
அது சரி...
ஏங்க்கா எழுத்து ரொம்ப சிறியதா இருக்கு.
நன்றி தம்பி..:):) பாவம் சந்திரனும், சூரியனும்..இதுக்கு மேல செய்தி வாசிச்சா அவுக ஒத்துமையாகி நம்மள டீல்ல விட்டுடுவாங்க அதேன்..
Delete:):)
ReplyDelete