முகப்பு...

Saturday 20 April 2013

சிதறிவை...

ஒற்றைக்கை மட்டுமே
காதல் இசைமீட்ட....
மற்றொரு கை
மடித்தபடி மறுக்க...
காதல் இசை
மௌனராகத்தில்
தனிஆவர்த்தனம் செய்கிறது
இணைந்திசைத்து
இன்னிசை வழங்காதாவென
ஏக்கமுடன் காத்திருக்கிறது
இதயம் ...!!  

1 comment:

  1. விரும்பியதை மறுப்பதும்
    விரும்பியபடி மறுப்பதும்
    காதலுக்கே உரியதுதானே
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__